பேராவூரணி பெரியகுளத்தை தூர்வாரும் முயற்சியில் இளை ஞர்கள் ஈடுபட்டுள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், பேராவூ ரணியில் உள்ளது பெரியகுளம் ஏரி. இது சுமார் 564 ஏக்கர் பரப்பளவும், 9 மடையும் கொண்டது. கடந்த பல ஆண்டுகளாக தூர்வாரப்படா மலும், ஆக்கிரமிப்பில் உள்ளதா லும் வெகுவாக சுருங்கி விட்டது.